03/03/2025

செம்மொழியை மாத்திரமே

 

செம்மொழியை மாத்திரமே
.... சிந்தித்து வாழ்வீரா?!
மும்மொழியும் வேண்டி
.....முனைவீரா?!- நம்நாட்டில்
வேண்டாம் எனச்சொன்னால்
.....நீக்கிடுங்கள் யாவர்க்கும்*
வேண்டுமெனில் ஏழைக்கேன்
.....வேறு?!
*தனியார் பள்ளி உட்பட

No comments: