02/02/2025

நோக்கேன் புரியல

 

என்னென்ன செய்யனுமோ
......எல்லாமே செஞ்சாலும்
ஒன்னும் நடக்கலையே
.......உன்னால- என்னமோ
காக்கும் கடவுள்னு
......கைகூப்பி கும்பிட்டும்
நோக்கேன் புரியல;என்
.......நோவு!

No comments: