09/02/2025

அடிக்கடி அடிக்கடி

 

அடிக்கடி அடிக்கடி
அடிமனம் துடிக்குது
எதுக்கடி எதுக்கடி
இடியென அதிருது ஓஹோ..
.... அடி இதுதான் காதலா...?!
.....உயிர் இரண்டின் மோதலா..?
.....வலி மிகுமே ஊடலால்
.....வழி வருமே கூடலால்
வா...வா...‌வா....கவியே வா..
..வா...வா....வா... அருகே வா...
✍️செ. இராசா

No comments: