19/02/2025

தெய்வத்தால் ஆகாதோ


தெய்வத்தால் ஆகாதோ?
தேடியது கிட்டாதோ?!
விதியாடும் ஆட்டத்தின்
விடையென்ன அறிவீரோ?
.......வினைமாறும் நேரத்தின்
.......விளைவென்ன அறிவீரோ?!
......
......
✍️

செ. இராசா 

No comments: