புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
05/11/2022
இல்லாள்
இல்லாள் எனச்சொன்னால்
......இல்லத்தின் ஓராளா? (இல்: ஆள்)
இல்லாள் எனச்சொன்னால்
.....இல்லத்தை ஆள்பவரா? (இல்: ஆள்)
இல்லாள் எனச்சொன்னால்
....இல்லாமை இல்லாரா? (இல்லா: ல்)
எல்லாம் இருந்தால்தான்
....இல்!
செ. இராசா
(நேற்றைய தினம் கத்தாரில் நடைபெற்ற
#மனைவி_நல_வேட்பு
நிகழ்வின்போது எந்தன்
#வரவேற்புரை
யில் கூறப்பட்ட
#வெண்பா
இது)
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment