22/10/2022

முறுக்கு

 


முறுக்குபல சுட்டு
......முறையாக வைத்து
நறுக்கு முறுக்கென்று
......நன்றாய்- நொறுக்கினால்
பல்லிற்கு நல்ல
......பயிற்சியெனச் சொல்லிநம்
பல்லைப் பதம்பார்ப்பர்
......பார்த்து!

No comments: