இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
காசுக்காய்க் கத்தும் களவாணிக் கூட்டத்தைநாசுக்காய் வைதால் நரிகளுக்குக்- கூசுமா?பூசுவதைப் பூசி புறத்திலே போட்டால்தான்ஏசுகிற வாய்மூடும் இங்குசெ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment