13/09/2021

 

உயர இருப்பதால்தான்
அனைவருக்கும் தெரிகிறது
கலங்கரை விளக்கு
(1)
 
உயரப் பறந்தாலும்
ஊருக்கே உதவுகிறது
செயற்கைக்கோள்
(2)
 
✍️செ. இராசா

No comments: