08/08/2020

என் பையனிடம் தமிழில் கவிதை

என் பையனிடம் தமிழில் கவிதை எழுத முயற்சிசெய் என்றேன்...
உடனே அவன் எழுதிய வரிகளே இவை..

#நிலா_நிலா_பாடல்

நிலா நிலா பறந்து வா
வானத்திலே மிதந்து வா
பூமி மேலே நடந்து வா
பொந்துக்குள்ள புகுந்து வா
சந்துக்குள்ள ஒதுங்கி வா
சானிட்டைசர் வாங்கி வா
மாஸ்க்கு போட்டு பேச வா

✍️இனேஷ் ராசா

நிலாவுக்கும் கொரானா வந்தால் என்ன செய்வது?! நியாயமான கவலையே....😊😊😊😊😀😀



No comments: