நேரமில்லை என்போர்முன் நேசமுள்ள நண்பனே!
காரணமாய் நிற்போர்க்கும் கைகொடுக்கும்
நல்லோனே!
பூரணமாய் இல்லார்க்கும் புன்னகையால் பூப்போனே!
சேரநாட்டு காலின்ஸே! செந்தமிழ்போல் வாழியநீ!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY ANNA

No comments:
Post a Comment