புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
03/06/2026
கூட்டியதைக் குறைக்கும்
கூட்டியதைக் குறைக்கும்
......குறிக்கோளில் வென்றாலும்
கூட்டாமல் நாவடக்கம்
......கொண்டிடுவீர்- நாட்டமுற
மீண்டுமுடல் கூடாமல்
......நேர்த்தியுடன் வாழ்ந்தாலே
ஆண்டுபல உண்டென்பேன்
......ஆய்ந்து!
செ. இராசா
2013ல் எடுத்த படம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment