புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
08/06/2026
முதல்புகும் காற்றினில்
முதல்புகும் காற்றினில்
....உயிர்த்திடும் பிறப்பு!
கதகளி ஆட்டமாய்
....காட்டிடும் இருப்பு!
நிதம்நிதம் வேகமாய்
...சுழன்றிடும் உயிர்ப்பு!
அதனதன் ஓட்டத்தில்
.....ஓய்வதே......இறப்பு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment