இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
காய்ச்சீரோ மாச்சீரோ.....காய்மா இரண்டிலுமோஆய்ந்தறிந்து கட்டிடுவோர்......ஆள்கின்றார்- தாய்த்தமிழில்பண்பாட உண்டு......பலவடிவம் ஆனாலும்வெண்பாவே கூட்டும்......வியப்பு!
Post a Comment
No comments:
Post a Comment