எல்லா சனம் ஒன்னா வாழும் ஊருங்க
கள்ளம் இல்லா நல்ல மனம் பாருங்க
அட்டி உள்ள சட்டி சோறு தூக்கலு
பட்டி தொட்டி சொல்லுதெங்கள லோக்கலு....
முன்ன விட்டு பின்ன பேச மாட்டங்க
முதுகில் குத்தும் பழக்கும் எங்களுக் கில்லைங்க...
நாலுகாச பார்க்கசொல்ல
நாக்குத்தள்ளுது என்னத்தசொல்ல
அப்பக்கூட வாழ்க்கையில
அதையே நினைச்சு வருந்தவில்லை
No comments:
Post a Comment