எய்ட்டி நைன்ட்டி கிட்ஷே...
இப்ப ஜென்சீ பார்ன் கிட்ஷே...
ஹாய் ஜென்சீ பார்ன் கிட்ஷே..
திங்கிங் செஞ்சே வோட்டிங் போட
வா நீ முன்னே- polling
தா நீ கண்ணே!
கத்திக் கத்தி ஓட்டுக்கேட்டா
அப்பாக்கள் காலம்
அது அப்பாக்கள் காலம்
தட்டித் தட்டி சாட்டிங் செய்யும்
இக்கால வேகம்
அது இக்கால வேகம்...
எய்ட்டி நைன்ட்டி கிட்ஷே
இப்ப ஜென்சீ பார்ன் கிட்ஷே
ஹாய் ஜென்சீ பார்ன் கிட்ஷே
திங்கிங் செஞ்சே வோட்டிங் போட
வா நீ முன்னே- polling
தா நீ கண்ணே
பொய்யைச் சொல்லி புரட்டைச் சொல்லி
யாரை ஏய்க்கப் பாக்குற
யாரை ஏய்க்கப் பாக்குற
பொய்யைச் சொல்லி புரட்டைச் சொல்லி
யாரை ஏய்க்கப் பாக்குற
போட்டா தானே ஜெயிக்க முடியும்
எங்க ஓட்ட விக்கல
எங்க ஓட்ட விக்கல
யாரு செய்வார் என்றே...
ஓட்டுப் போட வாங்களேன்
ஓட்டுப் போட வாங்களேன்
கட்சியென்ன கொள்கையென்ன
பார்க்க வேணும்டா தம்பி
பார்க்க வேணும்டா
வச்சுசெய்யும் சூழல்வேணாம்
பார்த்துப் போடுடா ஓட்டப்
பார்த்துப் போடுடா
எய்ட்டி நைன்டி கிட்ஷே
இப்ப ஜென்சீ பார்ன் கிட்ஷே
ஹாய் ஜென்சீ பார்ன் கிட்ஷே
திங்கிங் செஞ்சே வோட்டிங் போட
வா நீ முன்னே- polling
தா நீ கண்ணே
No comments:
Post a Comment