இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
திண்ணதையே திண்ணுதிண்ணு.....செத்திருச்சு நாக்குயிப்பப்பண்டிகைபோல் கேக்குது....பண்ணுவியா?- மண்மணக்கும்வெள்ளைப் பணியாரம்....மேலவொரு சட்னிவச்சாஅள்ளி அடிச்சிடுவேன்.....ஆறு!
Post a Comment
No comments:
Post a Comment