அலைசூழ்ந்ததே  ஐயா - எங்கிலும்
அலை சூழ்ந்ததே
ஆதியில் ஆனதும் காண்கிற யாவிலும் 
அலைசூழ்ந்ததே- அந்த
ஆதியில் ஆனதும் காண்கின்ற யாவிலும்
அலைசூழ்ந்ததே....  ஐயா
ஜடப்பொருளாக அசையாமலே நிற்கும்
ஜடப்பொருளாக அசையாமலே நிற்கும்
யாதுமாயினுமதனுளே அணுவாகவே அதனாலயே- எங்கிலும்
அலைசூழ்ந்ததே....ஐயா
No comments:
Post a Comment