இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
கும்முன்னு கீறவுன்னை...... கொஞ்சமாப் பார்த்தாலேகம்முன்னு இல்லாமல்..... கைநீளும்- சும்மாவேமொத்தமாய் இந்தான்னு.....முன்னாடி வந்தாக்கஎத்தனைதான் தள்ளுவனோ இன்று?!செ. இராசா#பூரி_சோக்காகீதுபா#மதராஸ்_வெண்பா
Post a Comment
No comments:
Post a Comment