18/07/2021

நடிகன் கவிஞன் உறவினன் நண்பன்

 

இருக்கும்வரை போற்றப்பட்டால் நடிகன்
இறந்தபின் போற்றப்பட்டால் கவிஞன்
இல்லையெனில் இல்லாதாவான் உறவினன்
இல்லாதெனினும் எல்லாமாவான் நண்பன்

No comments: