இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஊர்வலமாம் ஊர்வலமாம் ஊரெங்கும் ஊர்வலமாம்ஊர்தெய்வம் போற்றுதலே ஊர்வலத்தின் காரணமாம்ஊர்தெய்வம் யாரென்றே ஊர்வலத்தில் பேச்சாமாம்யார்தெய்வம் மூப்பென்றே எப்போதும் போராமாம்ஊர்வலத்தின் ஓரத்தில் ஓருருவம் சொன்னதுவாம்"#பார்தெய்வம்_பாருன்னுள்_பார்"செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment