*மாயோன்தான் பின்நாளில்
.........மாதவனாய் மாறியுள்ளார்!
*சேயோன்தான் பின்நாளில்
.........சுப்ரமணி ஆகியுள்ளார்!
*கொற்றவையைப் பின்நாளில்
.........காளியெனக் காட்டியுள்ளார்!
கற்றதமிழ் சொல்வழியே காண்!
செ. இராசா
*சான்று: தொல்காப்பியம் கி.மு 711
(உலக வரலாற்றின் மூலம் தமிழில் இருந்தே தொடங்கியது என்கிற உண்மையை அனைவரும் அறியும் நாள் வெகுதூரமில்லை)
No comments:
Post a Comment