இனிய மனமார்ந்த திருமண வாழ்த்து![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
செல்வக்கணபதி + கவிப்பிரியா
மணநாள்: 24.05.2021![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மனங்கள் இரண்டும் மகிழ்வுடன் சேர
தினங்கள் முழுதும் திரைகடல் தாண்ட
பனங்'கள் நிறத்தில் பகலவன் தோன்ற
சனங்கள் அனைத்தும் தமிழ்க்கவி பாட
இனங்கள் கடந்தே எதிரியும் வாழ்த்த
கணபதி பேரோன் கவியினைப் பற்றி
மணநாள் சிறந்திட வாழ்த்து!
வள்ளுவன் ஏற்றிய வான்மறை நூல்போல
பல்லாண்டு பல்லாண்டு வாழ்
அன்புடன்,
K.S. சரவணன்
ஆசிரியர்,
சேலம்
கவிதை: செ. இராசமாணிக்கம், கத்தார்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

No comments:
Post a Comment