இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
நெத்தியில பொட்டு வச்சுநீண்டகொம்பில் எண்ணை வச்சுபச்சப்புள்ள போலிருக்கான் கறுப்பு-அடகுட்டிப்புள்ள போலிருக்கான் கறுப்பு-அவன்குத்திப்புட்டா நாங்கயில்ல பொறுப்பு-நீங்ககுத்துப்பட்டா நாங்கயில்ல பொறுப்பு!!!செ.இராசா
Post a Comment
No comments:
Post a Comment