இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
வெற்றி என்ற ஒன்றைத்தேடி ஓடுகின்றேன்சுற்றி உள்ள சூழல்நாடித் தேடுகின்றேன்கற்றுக் கொண்ட வித்தைதானே காட்டுகின்றேன்பற்று கொண்ட பக்தைபோலே பாடுகின்றேன்செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment