விதவிதமா சேனலிங்கே வந்தாச்சி- வந்து
கொஞ்சநாளு ஆனபின்னே என்னாச்சி?
நம்மசேனல் எப்பயிங்கே உண்டாச்சி?
-அட
அப்பமுதல் நம்மசோகம் போயாச்சி
ஏ அந்தாப் பாரு மாப்புள
பன மட்ட சேனல் டாப்புல
புது ட்ரெண்டிங்கோட ரேசுல
அட நம்மல மிஞ்ச யாருல்லை
பாரு பாரு பாருடா
பார்க்கு முன்னே நோவுடா
பாரு பாரு பாருடா
பார்த்த பின்னே கூலுடா
விதவிதமா சேனலிங்கே வந்தாச்சி- வந்து
கொஞ்சநாளு ஆனபின்னே என்னாச்சி?
ஒரு நாளு சாங்கால நேரம்
மொபைல்குள்ளார ஏதேதோ பார்க்க
நம்ம பனமட்டைய படக்குன்னு நோக்க
மீசை வரஞ்சபடி சின்னப் பசங்கல்லாம்...
சின்னப் பசங்களோட பெரிசு கூட்டமும்
பண்ணும் ரகளைகளை பார்க்கும் தருணந்தான்...
அப்ப சிரிச்சேன் பாரு
தொடர்ந்து சிரிக்கிறேன்..
அப்புறம்
இன்னும் இன்னும் பார்க்கனும்னு
இன்னும் ஆவல் கூடுது
பாரு பாரு பாருடா
பார்க்கு முன்னே நோவுடா
பாரு பாரு பாருடா
பார்த்த பின்னே கூலுடா
சென்னை மாநகரிலே
குன்றத்தூர் அருகிலே
நந்தம்பாக்கம் எனும் ஊரில்
பனமட்ட குழு வச்சி...
வீடியோ செஞ்சுகின்னு
அப்புலோடு பண்ணி விட்டு
உலகம் முழுவதிலும்
எல்லோரையும் பாக்கவச்சி
ரசிகர் மனசுக்குள்ள
சேர்போட்டுக் குந்திகின்னு
இப்ப நாப்பது லெட்சம்
இன்னும் போகனும் உச்சம்
அப்படியா...
இன்னும் இன்னும் போகனும்னு
ஊரே வாழ்த்து சொல்லுது
பாரு பாரு பாருடா
பார்க்கு முன்னே நோவுடா
பாரு பாரு பாருடா
பார்த்த பின்னே கூலுடா
விதவிதமா சேனலிங்கே வந்தாச்சி- வந்து
கொஞ்சநாளு ஆனபின்னே என்னாச்சி?
நம்மசேனல் எப்பயிங்கே உண்டாச்சி?
-அட
அப்பமுதல் நம்மசோகம் போயாச்சி
ஏ அந்தாப் பாரு மாப்புள
பன மட்ட சேனல் டாப்புல
புது ட்ரெண்டிங்கோட ரேசுல
அட நம்மல மிஞ்ச யாருல்லை
(பாரு பாரு பாருடா
பார்க்கு முன்னே நோவுடா
பாரு பாரு பாருடா
பார்த்த பின்னே கூலுடா)*** 3
No comments:
Post a Comment