இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
இரவும் பகலும்கூட வருகிறதுஅந்தி(1)தூரிகை இன்றிஓவியம் வரைகிறதுவிடியல்(2)ஒவ்வொரு இரவிலும்ஒளிந்து கொள்கிறதுசூரியன்(3)
Post a Comment
No comments:
Post a Comment