என் தாய்மாமா மகன் அருண்சபரீஷ் இன்று தங்கை காவியாவைக் கரம்கோர்க்கும் நன்நாளில் எல்லா வளமும் பெற்று சிறந்தோங்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!!!
இன்றைக்கு நீதொடங்கும் இல்லறம் இன்பமுற
என்றைக்கும் ஞாபகம்கொள் என்கருத்தை- நன்றாக
விட்டுக் கொடுப்பவரே வெல்கின்றார் நிச்சயமாய்
விட்டுக் கொடுத்துநீ வெல்!!!
செந்தில்நாதன் இராசமாணிக்கம் குடும்பத்தினர்
நேரலையில் திருமணத்தைக் காண இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment