08/06/2020

மகளின் ஓவியம்

காகிதத்தில் தூரல்
கண்களில் ஈரம்
மகளின் ஓவியம்
✍️

 
என் மகள் அணு (வகுப்பு 3) அவளாகவே வரைந்த முதல் ஓவியம்

No comments: