11/07/2022

ஆக்கியபால் உண்டால்

 

அறம்பொருள் இன்பமென ஆக்கியபால் உண்டால்
திறம்கூடிக் கிட்டும் தெளிவு

No comments: