11/07/2022

 


கோத்தபய ராசபக்சே
......கூட்டமாய்ப் போனதெங்கே
நாத்தபய ஆட்டத்தால்
......நாடழிஞ்சு போனதிங்கே
ஊத்தபய யாவர்க்கும்
......ஊரேதீ வைத்ததுபோல்
பீத்தபய சாமியையும் போடு!
 
✍️செ. இராசா

No comments: