இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
பழக்கடை ஒன்றிற்குப் போனால்....பார்க்கலாம் பற்பல பழங்கள்!பழவகை ஒன்றிற்குள் போனால்....பார்க்கலாம் பற்பல வகைகள்!பழங்களை ஒவ்வொன்றாய் உண்டால்....பார்க்கலாம் பற்பல ருசிகள்!பழச்சுவை ஒவ்வொன்றைப் போல்தான்...பார்க்கிறோம் பற்பலக் கவிகள்!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment