இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
29/06/2021
நீ உப்பி இருந்தாலும் ஒட்டி இருந்தாலும்
நீ உப்பி இருந்தாலும் ஒட்டி இருந்தாலும் சிவப்பாய் இருந்தாலும் கருகி இருந்தாலும் வடிவாய் இருந்தாலும் வதங்கி இருந்தாலும் .... அட நீ எப்படி இருந்தாலும் ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன்..
No comments:
Post a Comment