09/06/2021

அவனே... சிவனே... அரண்!


 

அவனில்லா ஓரிடம்
...........அண்டத்தில் உண்டோ?
அவனின்றி ஓர்செயல்
............ஆவதும் உண்டோ?
அவனுக்கோர் ஈடிணை
............ஆற்றலும் உண்டோ?
அவனே... சிவனே... அரண்!

No comments: