இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
மேடையிலேப் பேசுவோர் மெல்லிசைக்குப் பாடுவோர் பாடயிலே ஆடுவோர் பைந்தமிழை ஏற்றுவோர் என்னய்யாக் கேட்கின்றார்? ஏதேனும் நன்கொடையா?நன்றென்றால் கைத்தட்டல் நல்கு செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment