உங்கள் ஓட்டு உங்கள் உரிமை...
திராவிடக் கட்சியோ?
 தீரா-விடக் கட்சியோ?!
 
 பொய்கை மலர் கட்சியோ?!
 பொய்-கை யூட்டுக் கட்சியோ?!
 
 இரட்டை மங்குனிக் கட்சியோ?!
 பரட்டை சப்பானிக் கட்சியோ?!
 
 நாம் புலிகள் கட்சியோ?!
 நீங்க எலிகள் கட்சியோ?!
 
 ஏதோ ஒன்றில்..
 மறக்காமல் போட்டுடுங்க
 மத்தவுங்க போடுறதுக்குள்ள
 
 உங்கள் ஓட்டு
 உங்கள் உரிமை... 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment