ஆரம்பத்தில் நானும் தப்பாதாங்க நினைச்சேன்....
என்னடா உலகமே கொரானாவ கட்டுப்படுத்த இவ்வளவு போராடுறாங்க இந்த இராஜா என்னன்னா இப்படி செய்றாரேன்னு..
ஆமாங்க இங்க எங்க கத்தார் அரசர் முழு Lockdown போடலீங்க. ஆனால் வேறு மாதிரியாக யோசித்தார்.
1. எங்க இருந்து அதிகமாக Report வருதோ அந்தப் பகுதிய மட்டும் தடை செய்தார்
2. Ehteraz அப்படின்னு ஒரு App introduce செய்தார்.
3. அதில் பச்சை மஞ்சள் சிவப்பு மூன்று நிறங்கள் வரும்.
4. அதில் பச்சை வந்தால் தான் அனைத்து கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் போக முடியும். நிறுவனத்தின் MD ஆனாலும் அதாங்க விதி.
5. இப்ப பாருங்க.... உலகின் இறப்பு விகிதம் மிக மிக மிகக் குறைவாக உள்ள நாடுகளில் கத்தாரும் ஒன்று .
6. அதுமட்டுமல்ல.... வேகமாக கட்டுப்படுத்திய நாடுகளில் கத்தாரும் ஒன்று.
மன்னாதி மன்னா உமக்கு மனமார்ந்த நன்றி
மக்களே அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
Please.....

No comments:
Post a Comment