இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
படியேறிப் போகின்ற பாவையின் கண்கள்படியேறப் போகின்ற பாவியைக் கண்டுபடியிறங்கி வந்ததால் பள்ளத்தில் வீழ்ந்துபடியிறங்கிப் போனகதை பார்செ. இராசா#கற்பனை_மட்டுமேஓவியம் உதவி Elaiyaraja S A V நன்றி ஐயா
Post a Comment
No comments:
Post a Comment