இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
இசைக்கும் உனக்கும்தான்எத்தனை முரண்?!இசை ரசிக்க..நீ ருசிக்க..இசை அணைக்க நீ துளிர்க்க.. இசைத் தென்றல்..நீ புயல்..இசை மார்கழி..நீ சித்திரை..இசை ஊட்டி..நீ சென்னை..இசைத் தென்றல்..நீ தேன்...நீர் செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment