உருப்படி வெளுத்து
 உருப்படி வெளுத்து
 உழைக்கிறார் தந்தை
 உருப்படி இல்லா மகனுக்காக
 *******************************
 வருங்காலம் தலை நிமிர
 நிகழ்காலம் தலை குனிகிறது
 உழைக்கும் வர்க்கம்
 *******************************
 அப்பாவின் புகைப்படத்தை
 அனைவரும் வைத்தனர்
 தந்தையர் தினமாம்
 ********************************
 
✍️செ. இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment