இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
07/09/2017
காலச் சக்கரத்தின் சுழற்சியில்;
கெட்டகுணம் நல்லகுணமாக மாறினால் அது மகிழ்ச்சி! நல்லகுணம் கெட்டகுணமாக மாறினால் அது அதிர்ச்சி! கெட்டகுணம் கெட்டகுணமாகத் தொடர்ந்தால் அது பேரதிர்ச்சி! நல்லகுணம் நல்லகுணமாகத் தொடர்ந்தால் அது பெருமகிழ்ச்சி!
No comments:
Post a Comment