02/10/2024

பண்டிகைக்கும் சேர்த்து

 

பண்டிகைக்கும் சேர்த்து
.....பணமனுப்பி வையின்னு
தொண்டைக் கிழிவதுபோல்
.....சொன்னேனே- உண்மையில்
என்னய்யா செய்றீர்?
.....எவளுக்கும் தர்றீரா?
ஒன்னும் புரியலய்யா
.....ஓய்

No comments: