இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
23/12/2021
ஈன்ற பிள்ளைகள் எத்தனையோ?
ஈன்ற பிள்ளைகள் எத்தனையோ? இருக்கும் பிள்ளைகள் இத்தனையே... என்ன தவறிழைத்தேன் ஆண்டவா?! ஒவ்வொரு முறையும்... ஒவ்வொரு தடவையும்.. ஒவ்வொரு பிள்ளையாய்.. ஓ... உனக்கும் ஆண் பிள்ளைதான் பிடிக்குமோ?!
No comments:
Post a Comment