இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
21/12/2021
நீ எனக்குப் புத்தகம் வாங்கித்தந்தாய்
நீ எனக்குப் புத்தகம் வாங்கித்தந்தாய் நான் உனக்குப் பூ வாங்கித் தந்தேன்.. பதிலுக்குப் பதிலா என்றாய்?? இல்லை இரண்டுமே ஒன்றென்றேன் என்ன புதிரென்றாய்? மனம் கொஞ்சும் மணமென்றேன்.. மீண்டும் புன்னகைத்தாய்.. நானும்.......
No comments:
Post a Comment