இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
கணம்கணம் ஒன்றி கனமின்றி வாழ்!சினக்குணம் இன்றி சிறப்புடன் வாழ்!தலைக்கனம் அற்று தலைவணங்கி வாழ்!தலைக்குணம் பெற்று தலைநிமிர்ந்து வாழ்!வாழ்க வளமுடன்!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment