இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
21/04/2021
விட்ட பணிசெய்ய அழைக்க வேண்டி .... விண்ணுக்கே வந்தாயோ
நட்ட மரக்கன்றின் கணக்கு சொல்ல .....நடுவிலேயோ வந்தாயோ?! பட்ட துயரத்தைப் பகிர்ந்து கொள்ள .....பதறிப்போய் வந்தாயோ? கெட்ட கிருமிகளைப் பொசுக்க வேண்டி .....கீழிருந்து வந்தாயோ?! விட்ட பணிசெய்ய அழைக்க வேண்டி .... விண்ணுக்கே வந்தாயோ?!
No comments:
Post a Comment