இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
வனத்திலோர் கூடுகட்ட வாய்க்கவில்லை வாய்ப்பு- பாலைவனத்திலோர் கூடுகட்டிவாழுமெந்தன் பொழப்பு!இனத்தினோர் உடனிருக்கஏனோயில்லை இருப்பு- சொந்தஇனத்தினோர் தனித்திருக்கஏனோயெந்தன் தவிப்பு!செ.இராசா
Post a Comment
No comments:
Post a Comment