இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஆர்ப்பரிக்கும் குயிலோசைஅசையாமல் இருக்கிறதுமரம்(1)நன்றி உணர்வென்றேபுத்தியைக் காட்டிவிடுகிறதுநாய்(2)ஆட்டம் முடிந்தவுடன்அடங்கிவிடுகிறதுமைதானம்(3)
Post a Comment
No comments:
Post a Comment