இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
குண்டாச் சோறத் தூக்கிக்கிட்டு போறான் பாருடி....அண்டாச் சோறத் திண்ணாக்கூட அடங்க வில்லடி.....(2)ஏன்டா ஏன்டா பொடிப்பயலே இப்படி யெல்லாம் உண்டாவேண்டாம் வேண்டாம் இதுக்குமேல வெடிச்சிடுன்டா குண்டா.....செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment