இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
சின்னப் பொடியன்போல் ......சீக்கிரமா மாறனும்னாசின்னதா வச்சுச்......சிரிச்சபடி - புன்னகைப்பேன்ஆசையுடன் கூட்டி .......அதன்பின் குறைக்கின்றமீசையால் மாறும் முகம்!செ. இராசா(இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு எனக்கும் தெரியும்.... சும்மாதாங்க)
Post a Comment
No comments:
Post a Comment