இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
வந்த வரவிற்கும் .....வைத்துள்ள காசிற்கும்முந்தைய மொய்க்கணக்கில் ......முட்டியதால்- வந்துள்ளஎந்திரம் மூலம் .....இரசீது போடுகிறவிந்தைதான் இப்போ.....விருந்து!செ. இராசா(திருமணங்களில் மொய் வைத்தால் இரசீது தருகிறார்களாம்....)
Post a Comment
No comments:
Post a Comment